Home ஆன்மீகம் செல்வம் குறையாமல் இருக்க வீட்டில் பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா..?

செல்வம் குறையாமல் இருக்க வீட்டில் பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா..?

26
0

நம் வீட்டில் வாஸ்து படி பீரோவை வைப்பதன் மூலம் பணவரவு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். வீடு கட்டும் பொழுது கண்டிப்பாக வாஸ்து பார்த்து தான் கட்டி இருப்பார்கள். ஆனால் சில பேர் பீரோவை வாஸ்து பார்த்து வைப்பதல்ல ஆனால் வாஸ்து பார்த்து வைக்கும் பொழுது எப்பொழுதும் பணம் குறையாமல் செல்வம் பெருகும். 

விளம்பரம்

வாஸ்துபடி படுக்கையறை தென்மேற்கு திசையில்  பீரோவை வைப்பதன் மூலம் பணவரவை அதிகப்படுத்துகிறது. படுக்கை அறையில் தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதன் மூலம் வற்றாத செல்வத்தை அள்ளித் தரும். 

படுக்கை அறையில் வைப்பதால் நல்ல வேலை பதவி உயர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.  பீரோல் பழுப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ணத்தில் இருப்பது மிகவும் சிறந்தது. வீட்டில் படுக்கையறையில் பீரோவை வைப்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. 

விளம்பரம்
Previous articleகண் திருஷ்டியை போக்கும் எளிய முறை பரிகாரம்
Next articleவாழ்க்கையில் கஷ்டங்களை குறைக்கும் சமையலறை பரிகாரம்