குன்று இருக்கும் இடமெல்லாம் முருகப் பெருமான் இருப்பார். உலகம் எங்கிலும் முருக பெருமானுக்கு பக்தர்கள் ஏராளம். முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்தால் இவ்வுலகில் நடக்காதது ஏதும் கிடையாது.
விளம்பரம்
முருக பக்தர்கள் வாழ்க்கையில் முருகப் பெருமான் நிகழ்த்திய அதிசயங்கள் ஏராளம். அந்த வகையில் முருக பக்தர் பழனி ஞானவேல் அவரது வாழ்க்கையில் பழனி ஆண்டவர் நிகழ்த்திய அதிசயங்கள் ஏராளம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்..
விளம்பரம்