Home ஆரோக்கியம் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

123
0

நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது பாதாம். இதை அப்படியே சாபிடலாம் அல்லது ஊறவைத்தும் சாபிடலாம் . பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விடவும் ஊறவைத்து சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது . ஊறவைத்த பாதாம், ஆன்டிஆக்ஸிடண்ட்டின்கள் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். 

விளம்பரம்

ஏனென்றால்  பாதாமின் தோலில் டானின்கள் உள்ளன அவை ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன எனவே அதை நீக்கி விட்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லது . நிணமும் 5 முதல் 10 பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுப்பெறலாம் . 

பாதாம்பருப்பை சரியான முறையில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதில் கலோரிகள் , நார்ச்சத்து , புரதம் , கார்ப்ஸ், கொழுப்பு , வைட்டமின் E, மெக்னீசியம், மேலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த பாதாம் கொண்டுள்ளது…..

 

விளம்பரம்
Previous articleபப்பாளி சாப்பிடுவதால் வரும் நன்மைகள் மற்றும் தீமைகள்…!
Next articleகீரைகளில் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்…!