Home ஆரோக்கியம் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக இருப்பதற்கு இந்த 5 உணவை ட்ரை பண்ணிபாருங்க…!

தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக இருப்பதற்கு இந்த 5 உணவை ட்ரை பண்ணிபாருங்க…!

163
0

பலர் தொப்பையால் அமைதிப்படுகின்றன உடல் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் பல வகையான முயற்சிகளையும் முறைகளையும் பின்பற்றுகிறார்கள் இருப்பினும் பலன் கிடைப்பதில்லை, இந்நிலையில் பலர் ஜின்னிற்கு சென்ற தொப்பையை குறைக்க முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் பலருக்கு பலன் கிடைப்பதில்லை….

விளம்பரம்

சாதாரணமாகவே உடல் எடை அதிகரிக்கும் பொழுது தொப்பை வருதல், சர்க்கரை நோய் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் என தொடங்கும் இவை அனைத்தையும் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது. நாம் உண்ணும் உணவில் குறைந்த அளவு கலோரி உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதிக கலோரிகள் உணவுகள் உட்கொள்ளும் போது அதற்கு ஏற்றார் போல் கலோரிகளை எரிக்க வேண்டும். அப்படி நாம் கலோரிகளை எரிக்கவில்லை என்றால்  நம் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கும் இதற்கு சில உணவுகள் மாற்றம் மற்றும் வாழ்வியல் மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம் .

பருப்பு மற்றும் தக்காளியை சேர்த்து சாப்பிட்டால் அதில் உள்ள பயோ-ஆக்டிவ் பைட்டோமெமிக்கல் பிஎம்ஐ-ஐ கட்டுப்படுத்த உதவுகிறது, அது மட்டும் இன்றி பருப்பில் உள்ள புரதம் மற்றும் நார் சத்து வயிற்றை நிரப்புவதோடு தசைகளை அதிகரிக்கவும் உதவுகிறது, அன்னாசி மற்றும் எலுமிச்சை  சாரை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கவும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

கிரீன் டீ மற்றும் எலுமிச்சை இவை இரண்டையும் எடுத்துக்கொள்ளும் பொழுது கொழுப்பை குறைக்க சிறந்த மருந்தாக பயன்படுகிறது இது தொப்பையை குறைக்கவும் உதவுகிறது. 

அத்திப்பழத்தையும் பிரேசில் பருப்பு இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது அது மட்டுமின்றி இதில் உள்ள புரதம்,கார்போஹைட்ரேட் உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது. 

இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது,குடைமிளகாயில் கேப்சைசின் உள்ளதால் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது, இதன் மூலம் எடையை குறைக்கவும் உதவுகிறது.முட்டையில் குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் உணவு உள்ளது இதனால் அதிக நேரம் வயிற்றை நிரப்பிய நிலையில் வைத்திருக்கும் எனவே இதுவும் உடல் எடையையும் கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

 

விளம்பரம்
Previous articleகோதுமை உணவு நல்லதா..? அரிசி உணவு நல்லதா…? எது சிறந்தது …!
Next articleநடிகை ஜீவிதா அவரது கணவர் ராஜசேகருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை…!