நம் நாட்டின் பலநபர்கள் உணவு உட்கொண்ட உடனேயே இன்சுலின் எதிர்ப்பு மற்றும் குல்கோஸ் அளவு அதிகரிப்பை அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்., அதுமட்டுமின்றி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்பொழுது குளுக்கோஸ் லெவல் அதிகரிக்கிறது. இது இன்சுலினை அதிகப்படியாக சுரக்க வைக்கிறது நமது உடலில் இருக்கக்கூடிய செல்களானது இன்சுலினுக்கு குறைவான எதிர்ப்புத் திறனை காட்டுகிறது.
இதனால் நமது உடலில் உள்ள குளுக்கோஸின் லெவல் குறைகிறது. இவை இரண்டையுமே கட்டுப்படுத்த மிகவும் கஷ்டமாக உள்ளது. இது இரண்டில் இருந்து விடுபெற இந்த பானத்தை பயன்படுத்தி வந்தீர்கள் ஆனால் எளிதில் குணமடையும்.
இந்த பானத்தை செய்வதற்கு ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து விட்டால் ஜூஸ் தயாராகிவிடும். இந்த பானத்தை உணவு சாப்பிடுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே அருந்த வேண்டும் . இதை உணவுக்கு முன் எடுப்பதால் உணவுக்குப் பிறகு ஏற்படும் குளுக்கோஸ் அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.இது சர்க்கரை நோய் இது பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உதவுகிறது, குல்கோஸ் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
இன்சுலின் புனர் திறனை மேம்படுத்தவும் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுகிறது. அது மட்டும் இன்றி ஆப்பிள் சைடர் வினிகரை அப்படியே சாப்பிடக்கூடாது அவ்வாறு செய்தால் பற்சிப்பியை அடுத்து தொண்டையில் எச்சில் மற்றும் வயிற்றில் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் ஒரு பெரிய அளவு டம்ளர் தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடில் வினிகர் என்ற விகிதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமிலமான அசிட்டிக் ஆசிட் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை குறைப்பதன் மூலமாக ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனினும் ஆப்பிள் சைடர் வினிகர் எல்லா நபர்களுக்கும் இதே போன்ற விளைவுகளை அளிக்கும் என்று நம்மால் சொல்லிவிட முடியாது இது நபருக்கு நபர் மாறுபடலாம்.
எனவே இதை எடுப்பதற்கு முன்பதாக ஒரு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்ற பின் எடுத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் ஏதேனும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தாலோ, அல்லது ஏதேனும் ஆலோசனை பெற்று வந்தாலோ., செரிமான பிரச்சனை உள்ளவர்களோ அல்சர், போன்ற பிரச்சனைகளில் இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.