Home அழகு முடி அதிகமாக வளர மற்றும் பராமரிக்க சில வழிமுறைகள்..!

முடி அதிகமாக வளர மற்றும் பராமரிக்க சில வழிமுறைகள்..!

154
0

ஒவ்வொரு நாளும் முடி சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது.முடி நன்கு அடர்த்தியாக வளர இந்த முறை நல்ல பயனை அளிக்கும்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முடியை நங்கு பராமரிக்க முடியும்.

விளம்பரம்

முடியை பராமரிப்பதற்கான சில வழிமுறைகள் பார்க்கலாம்.

1.தலைமுடியை எப்பொழுதும் சூடான நீரில் கழுவ கூடாது.

2.முடி ஈரமாக இருக்கும் பொழுது சீப்பு வைத்து சீவக்கூடாது. 

3.ஹேர் ட்ரையர் வைத்து முடியை உலர்த்த கூடாது.

4.வெயிலில் அதிக நேரம் இருக்க கூடாது.இது முடி உதிர காரணமாக அமைகிறது. 

முடி வளர்வதற்கு இயற்கை பொருட்களே நல்ல பயனை அளித்து வருகிறது.

1.சின்ன வெங்காயம் மட்டும் நன்கு அரைத்து பூசி வந்தால் முடி நன்கு வளரும்.

2.விட்டமின் நிறைந்த ஊட்டசத்துக்கள்  உள்ள பொருட்களை அதிகம் சாப்பிடுதல்  முடி வளர முக்கிய காரணமாக அமைகிறது.

3.தினமும் மூன்று வேலைகளிலும் கண்டிப்பா சாப்பிட வேண்டும்.

4.மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே முடி உதிராமல் இருக்கும்.மன அழுத்தலிருந்து வெளிவர யோகா பயிற்சி தினமும் செய்ய வேண்டும்.

5.குளிர்ந்த அல்லது மிதமான நீரிலே குளிக்க வேண்டும்.

6.ஒரே ஹேர் ஸ்டைல் தொடர்ந்தால் முடி இடைவெளி அதிகம் ஆகிவிடும்.அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றிக்கொள்வது நல்லது.

 

விளம்பரம்
Previous articleசக்கரை நோய் குறைப்பதற்கான சில வழிமுறைகள்…!
Next articleஅசுர வேகத்தில் முடி வளர வெங்காயச்சாறு இது போன்ற பயன்படுத்துங்கள்..!