Home அழகு பெண்கள் இதை செய்தல் போதும் முகம் பொலிவுடன் இருக்கும்…!

பெண்கள் இதை செய்தல் போதும் முகம் பொலிவுடன் இருக்கும்…!

118
0

இயற்கை அழகு இருக்கும் பொழுது எதர்க்கு  செயற்கையான சோப்பு, காஸ்மடிக் கிரீம்கள் என்றும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் பெண்கள் மிகவும் அக்கறை கட்டுவார்கள் இந்த நிலையில் செயற்கையான காஸ்மடிக்,பாசே வாஷ் கிரீம்கள் போன்ற  பொருட்களை தவிர்த்து ,இயற்கையான சில பொருட்கள் பயன் படுத்தினாலே பெண்களின் முகம் மற்றும் சருமம் அழகா இருக்கும் ,அந்த வகையில் அன்றய இயற்கையான பொருட்களை பற்றி பார்க்கலாம் வாங்க…. 

விளம்பரம்

இந்த இரண்டு பொருள் மட்டுமே போதும் ,முல்தானிமெட்டி,தக்காளி பழம். முல்தானி மெட்டி பவுடர்ருடன் 2 ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் பூல் தயார் செய்து கொள்ளவும் .பின்பு அந்த தயார் செய்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 5 நிமிடம் வரையில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.பின்பு 2 நிமிடம் கழித்த பின்னர் லேசான உலர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்யவேண்டும். 

இந்த முறையை காலை ஒரு வேளையில் மற்றும் மாலை ஒரு வேளையில் சோபிர்கு பதிலாக  செய்து வர முகத்தில் மாற்றம் ஏற்படும் .அது மட்டுமில்லாமல் மோகத்தில் இருக்கும் தேவ இல்லாத white death cells ,black death cells ,முக பரு போன்றவை செயசெய்து விடும் .முகம் பொலிவுடன் இருக்கும். 

இந்த முல்தானிமேட்டி ஆனதுமுகத்தில் உள்ள எண்ணெய் வடியும் தன்மையை கட்டுபடுத்தும்.சருமம் மென்மையாகும் .தக்காளி பழமானது முகத்தில் படிந்து இருக்கும் தேவயில்லாத  அழுகை நீக்கும் தக்காளி விலுதானதுதோலின் நிறத்தை அமாற்றி தோலின் நிறத்திற்கு போளிவு தரும் இது அணைத்து விதமான ஸ்கின்களுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

விளம்பரம்
Previous articleநடிகை தமனாவின் முகத்தை பச்சை குத்திருந்த ரசிகர் கண்கலங்கிய தமனா – வைரலாகும் போட்டோ   
Next articleநம் ஆரோகியத்தை பார்த்துக்கொள்ளும் ஸ்மார்ட் வாட்ச்..!